நடிகை சமந்தா பெட்ரூமில் ஆண் சடலம்? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு!
நடிகை சமந்தாவின் படுக்கை அறையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 “அதிர்ச்சியில் திரையுலகம்! சற்றுமுன்பு நடிகை சமந்தாவின் பெட்ரூமில் ஆண் சடலம்!” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்ட புகைப்படத்துடன் கூடிய செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தி இணைப்பில், “சற்றுமுன் சமந்தாவின் படுக்கையறையின் காட்சிகள் […]
Continue Reading