குஜராத்தில் முதலையிடம் இருந்து தப்பிய முதலை: சமயம் தமிழுக்கு வந்த குழப்பம்!
‘’குஜராத்தில் முதலையிடம் இருந்து தப்பிய முதலை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை சமயம் தமிழ் வெளியிட்டிருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Samayam Tamil இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ‘’கனமழையால் ஊருக்குள் புகுந்த முதலை: நொடிப்பொழுதில் தப்பிய முதலை,’’ என தலைப்பிட்டு, ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட செய்தியை கிளிக் செய்து படித்தபோது, அது சமயம் தமிழ் இணையதளத்தில் வெளியாகியுள்ள […]
Continue Reading