1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம் இதுவா?
‘’1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Eeram Magi எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை மே, 6, 2014 அன்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் அந்தக் கால மளிகைக் கடை ஒன்றின் முன்பாக சிலர் நிற்பதை காண முடிகிறது. அதில், ‘’இன்று தி.நகரையே தனதாக்கிகொண்டிருக்கும் […]
Continue Reading