சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

’சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சர்தார் படேல் சிலையில் வெள்ளை நிறத்தில் காணப்படும் சில கோடுகளை சுட்டிக்காட்டி, சிலை திறந்து ஒரே மாதத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக, எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

சர்தார் படேல் சிலையை நிறுவியது சீன நிறுவனமா?

‘’சீனா காரனுக்கு 3000 கோடி கொடுத்து படேல் சிலை செய்வோம்,’’ என தலைப்பிடப்பட்ட ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழ் பசங்க 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஆகஸ்ட் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று நாராயணன் (பாஜக) சொன்னதாகவும், ஆனால், சீனாகாரனுக்கு 3000 கோடி குடுத்து சிலை […]

Continue Reading