கையடக்க டிரோன் கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி?- முழு விவரம் இதோ!

கையடக்க தானியங்கி டிரோனை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க வாழ் இளம் விஞ்ஞானி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் வரும் அவர் யார் என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கையடக்க, நம்முடைய கையை நகர்த்துவதன் மூலம் தானாக செயல்படும் மிகச்சிறிய டிரோன் கருவியின் அறிமுக வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்கவாழ் இந்திய இளம் விஞ்ஞானியின் சிறந்த கண்டுபிடிப்பு […]

Continue Reading

சூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதும் என்று மயில்சாமி அண்ணாதுரை சொன்னாரா?

‘’சூர்யா கேள்வி கேட்க, அவர் இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது,’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Pradeepraja Arya என்பவர் கடந்த ஜூலை 28, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தந்தி டிவியின் யூ டியூப் வீடியோ ஒன்றின் லிங்கை இணைத்தும் உள்ளார். உண்மை […]

Continue Reading

அப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்சா ஷேர் பண்னுங்க,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இதில், ஒரு சிறுவன் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். பார்க்கும்போதே இது மிகப் பழைய புகைப்படம் என தெரிகிறது. அப்துல் கலாமின் குடும்ப புகைப்படம் எனக் கூறியிருப்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading