இளநீர் விற்கும் தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த ராணுவ வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?

ராணுவ வீரர் ஒருவர் சாலையோரத்தில் இளநீர் விற்கும் தன் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive சாலையோரத்தில் இளநீர் விற்கும் பெண்மணியிடம் ராணுவ வீரர் ஒருவர் இளநீர் வாங்குவது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்த அந்த நபர், திடீரென்று செல்யூட் […]

Continue Reading

சலூனில் கழுத்து மசாஜ் செய்ததில் உயிரிழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

சலூனில் கழுத்தைத் திருப்பி நெட்டி எடுக்கும் போது நிலைகுலைந்த உயிரிழந்த நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சலூனில் முடி வெட்டுவதற்குப் பதில் தலைக்கு மசாஜ் செய்ய ஒருவர் வந்தது போலவும், அவருக்கு கழுத்தில் மசாஜ் செய்து நெட்டி எடுக்கும் போது நிலை குலைந்து அவர் உயிரிழந்தது போன்றும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த […]

Continue Reading

விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து திருடும் காவலர் என்று பரவும் வீடியோ உண்மையா?

விமான நிலையத்தில் பயணியின் பர்ஸில் இருந்து பணம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடும் காவலர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I X Post I Archive 2 வெளிநாட்டில் விமானநிலையத்தில் பயணி ஒருவர் பரிசோதிக்கப்படும் போது அவருடைய பர்ஸில் இருந்த பணத்தை காவலர் ஒருவர் திருடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

கோவையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் பானிபூரி என்று பரவும் வீடியோ உண்மையா?

கோவை பிஎஸ்ஜி அருகே ஒரு தெருவோர பானிபூரி கடையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் பானிபூரி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive ஸ்கிரிப்டட் வீடியோ போல் உள்ளது. பானிபூரிக்கான மசாலா கலந்த தண்ணீரை மிகவும் அருவருப்பான முறையில் தயாரிக்கப்படுவது போல் வீடியோ உள்ளது. அந்த மசாலா தண்ணீரிலேயே கை கழுவுவது உள்ளிட்ட […]

Continue Reading

பாஜக.,வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று அடிக்கடி கூறியதால் இந்த நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதா?

பாஜக-வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி வட இந்தியாவில் பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு வீடியோ செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது போலவும் அவருக்கு மருத்துவர்கள் என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பிப் போய் மயக்க மருந்து அளிப்பது போலவும் […]

Continue Reading

லிஃப்டில் பெண் செய்த கேவலமான செயல் என்று பரவும் விடியோ உண்மையா?

லிஃப்டில் பெண் ஒருவர் இளம் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகை. பையை திருடிச் செல்வது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Youtube யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் லிஃப்டில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம், பை உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் செல்வது போன்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது […]

Continue Reading

பெண்ணின் மானம் காத்த இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்து பெண் ஒருவரின் மானம் காத்த இஸ்லாமியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிசிடிவி காட்சி என்று வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இளம் ஜோடி கோவிலுக்குச் சென்று திரும்புகின்றனர். பைக்-கை ஸ்டார்ட் செய்யும் போது, இளம் பெண்ணின் தாவணி இருசக்கர வாகனத்தின் டயரில் மாட்டிக்கொள்கிறது. அப்போது அந்த வழியே வந்த இஸ்லாமியத் தம்பதியினர் தாவணியை […]

Continue Reading