FactCheck: நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து பகிரப்படும் போலியான புகைப்படம்…
‘’நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், ஹரி நாடாரின் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link ட்விட்டரில் சவுக்கு சங்கர் என்பவர் இந்த தகவலை ஷேர் செய்திருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:வாசகர் ஒருவர் ட்விட்டரில் நம்மை டேக் […]
Continue Reading