மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவக்குமார் என்று பரவும் வீடியோ- எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

நடிகர் சிவக்குமார் திரும்பவும் செல் போனை தட்டிவிட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க ஒருவர் முயற்சி செய்கிறார். செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டு செல்லும் காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரும்பவும் செல்ல தட்டிவிட்டுருக்கான் செல்தட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சங்கி Mahesh M என்ற […]

Continue Reading

ம.பி முன்னாள் முதல்வர் கைமுறிவு நாடகமா? – ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்!

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் கையில் போடப்பட்டுள்ள கட்டு போலியானது என்ற வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எலும்பு முறிவு காரணமாக கையில் கட்டுப் போட்டுள்ள மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானின் இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. முதல் படத்தில் கட்டு இடது கையில் உள்ளது. அடுத்த படத்தில் கட்டு […]

Continue Reading