“இளம்பெண் தவறவிட்ட சான்றிதழ்கள்”- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இளம் பெண் ஒருவரின் 10, 12ம் வகுப்பு, கல்லூரி சான்றிதழ்கள் ஒருவரிடம் இருப்பதாக தொலைபேசி எண்ணுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இளம் பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அதிகம் பகிரவும்: பெயர்: R.Priya, தவறவிட்ட 10th,12th மற்றும் கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது. சான்று Reg no: […]

Continue Reading

விபசார விடுதி நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது: பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு

விபசார விடுதி நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒன்பது பேர் தலைகுனிந்தபடி நிற்கின்றனர். அருகில் காவலர் ஒருவர் உள்ளார். நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்ட செய்தி போன்று தலைப்பு, லோகோ உள்ளது. ஆனால், தலைப்பு பிழையோடு இருந்தது.  படத்தின் கீழ், “கட்சி பூரா பொறுக்கி, […]

Continue Reading