காவி உடையில் மோடியை வரவேற்ற அபுதாபி பட்டத்து இளவரசர்- ஃபேஸ்புக் வதந்தி

சமீபத்தில் அபுதாபி சென்ற பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் காவி உடை அணிந்து வரவேற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அபுதாபி பட்டத்து இளவரசர் இந்து சாமியார்கள் அணியக்கூடிய காவி உடையை அணிந்திருக்கிறார்.  […]

Continue Reading