உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடமா?
‘’உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களல் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதில், ‘’உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடம், மோடிக்கு 62வது இடம்,’’ என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாம் ஆய்வு மேற்கொண்டோம். உண்மை அறிவோம்: இந்த செய்தி ஏற்கனவே […]
Continue Reading