ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி என்று பரவும் வீடியோ உண்மையா?

ராஜஸ்தான் மாநிலம் ஶ்ரீகங்காநகர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமியை 23 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த சம்பவம் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading