திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பசுக்களின் பரிதாப புகைப்படம் உண்மையா?
திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் பசு, காளையின் பரிதாப நிலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலின் உண்மை தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link யாரோ பகிர்ந்த ஃபேஸ்புக் பதிவை, ஸ்கிரீன் ஷாட் எடுத்து புகைப்படமாக இந்த பதிவு பகிர்ந்தது போல் உள்ளது. எலும்பும் தோலுமாக இருக்கும் காளை மாட்டின் அருகில் சிலர் நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மேல் பகுதியில், […]
Continue Reading