பினராயி விஜயன் மகள் திருமணத்தில் ஸ்வப்னா பங்கேற்றாரா?
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளின் திருமண விழாவில் தங்கக் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா பங்கேற்றதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் மகள் திருமண புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் மணியின் தலையை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். நிலைத் தகவலில், “மிக விரைவில் பிணநாறி விஜயனுக்கு சங்கு ஊதப்படும். கேரளாவில் ஹிந்துக்கள் […]
Continue Reading