புரூஸ் லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோ உண்மையா?

‘’புரூஸ் லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் அரிய வீடியோ காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Magesh Manali என்பவர் இந்த வீடியோ பதிவை அக்டோபர் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், புரூஸ் லீ போலவே தோற்றமளிக்கும் ஒருவர், நுன்ச்சக் சுழற்றியபடி அதிவேகமாக டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார். இதனை 1970ல் புரூஸ் லீ உயிரோடு இருக்கும்போது […]

Continue Reading

டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடிய மு.க.ஸ்டாலின்: வைரல் புகைப்படம்

‘’டென்னிஸ் ராக்கெட் வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடினார் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே 13ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பூபாலன் சிதம்பரம் சிட்டங்காடு என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி, அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading