நெல் அறுவடை செய்யும் ரோபோ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’நெல் அறுவடை செய்யும் ரோபோ’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நெல் அறுவடை செய்யும் ரோபோ… மோடியின் வளர்ச்சி…Vs நாட்டின் வளர்ச்சி.. மற்ற நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்பு வளர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மாட்டு மூத்திரம் குடிக்கும் அளவுக்கு பார்ப்பனிய கண்டுபிடிப்பு வளர்ந்துள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

‘ராட்சத கற்களை சுமந்து செல்லும் பலசாலி தமிழர்கள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ராட்சத கற்களை சுமந்து செல்லும் அளவுக்கு அந்தக் கால மக்கள் மிகுந்த பலசாலிகளாக இருந்திருக்க வேண்டும்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது ஒரு பழைய படம் இந்த படத்தில் இருப்பவர்கள் எப்படி இந்த கல்லை தூக்கி இருப்பார்கள்… ஒன்று அந்தக் காலத்தில் புவியீர்ப்பு விசை […]

Continue Reading

ஒருமுறை பயன்படுத்தும் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா?

ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த இருவருக்கு விற்பனையாளர் பேப்பர் செல்போனை அறிமுகம் செய்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் அளவு கொண்ட செல்போனில் இருந்து அழைத்தால் போன் பேச முடிகிறது, அதில் எழுதினால் நம்முடைய […]

Continue Reading

இஸ்ரோ வடிவமைத்த ரேடியோ கார்டன் செயலி என்று பகிரப்படும் வதந்தி…

‘’இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரேடியோ கார்டன் செயலி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போல, Radio Garden Live என்பது ஆன்லைன் வழியே, உலக வரைபடம் கொண்டிருக்கும். அதில், உலகம் முழுக்க எந்தெந்த பகுதிகளில் வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் வகையில் பச்சை நிறத்தில் புள்ளிகள் […]

Continue Reading

வாட்ஸ்ஆப் முடக்கப்படும்- மோடி அரசின் புதிய அதிரடி: வதந்தியை நம்பாதீர்கள்!

‘’வாட்ஸ்ஆப் நள்ளிரவில் முடக்கப்படும், மோடி அரசின் புதிய அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்ஆப் வதந்தியை காண நேரிட்டது. இதனை பலரும் பகிர்ந்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி, இந்த வதந்தி வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. உண்மை அறிவோம்:கடந்த ஜூலை 3ம் தேதி முதலாக, இந்த வதந்தி பரவி வருகிறது. இதனை பலரும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள். […]

Continue Reading