FACT CHECK: அர்ச்சகர் நியமனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் இடைக்கால தடை விதித்தாரா?
தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் புகைப்படம் மற்றும் நீதிமன்ற உத்தரவு இணைய பிரதி ஆகியவற்றை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக […]
Continue Reading