கருணாநிதி நினைவிடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு தங்க தமிழ்செல்வனுக்கு வழங்கப்பட்டதா? – விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு
சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த தங்க தமிழ்செல்வனுக்கு கருணாநிதி நினைவிடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடும் நியூஸ்கார்டு போன்ற ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கருணாநிதி சமாதியை அலங்கரிக்கும் பொறுப்பை தங்க தமிழ்செல்வனுக்கு ஒதுக்கி தி.மு.க தலைமை முதல் அறிவிப்பு – தங்கதமிழுக்கு பதவி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]
Continue Reading