தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கர்பச்சான், போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு! தன்னிடம் கேட்காமலே அறிவித்துள்ளார்கள்.கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் […]

Continue Reading