‘இந்துக்களை முட்டாளாக்கிய சந்திரபாபு நாயுடு’ என்று மாதவி லதா விமர்சித்தாரா?

திருப்பதி லட்டு விவகாரத்தில் 120 கோடி இந்துக்களை முட்டாளாக்கிய சந்திரபாபு நாயுடு என்று பாஜக-வை சார்ந்த மாதவி லதா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐதராபாத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மாதவி லதா தெலுங்கில் அளித்த பேட்டி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

லட்டு புனிதப்படுத்தும் சடங்கு புகைப்படத்தை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகள்!

திருப்பதியில் லட்டை புனிதப்படுத்தும் சடங்கின் ஒரு பகுதியாக புனித நீர் தெளித்தபோது எடுத்த புகைப்படத்தை அசைவ உணவுகளுக்கு புனித நீர் தெளித்தது போன்று சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அசைவ உணவுகள் மீது புனித நீர் தெளிப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுடே சேலம் செல்வி மெஸ் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

திருப்பதி கோவில் பிரசாதம் தயாரிக்கும் நிறுவனத்தில் முஸ்லீம் ஊழியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’திருப்பதி கோவிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லீம் ஊழியர்களின் பட்டியல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் போன்ற பல்வேறு மொழிகளிலும் இந்த தகவல் பகிரப்படுகிறது. இந்த பதிவில் ‘’ திருப்பதி கோவிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்ற வர்களின் பெயர். இந்த பெயர்களை […]

Continue Reading

திருப்பதி லட்டு சர்ச்சை; பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

‘’திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்து மக்களை இழிவுபடுத்திய பியூஷ் மனுஷ்க்கு சேலத்தில் முதல் மரியாதை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ நேத்து திருப்பதி லட்டு விவகாராத்தில் ஹிந்துகளை இழிவு படுத்திய பியுஷ் மனுஷ்க்கு சேலத்தில் முதல் மரியாதை இனிவரும் காலங்களில் இந்துக்களின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய […]

Continue Reading

மது அருந்திவிட்டு திருப்பதிக்குச் சென்ற அண்ணாமலை என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மது அருந்திவிட்டுச் சென்றதாகவும் பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடத்துவிட்டு சாமி தரிசனம் செய்தார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படத்துடன் கூடிய தினமலர் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஏழுமலையார் கோயிலுக்கு மது அருந்திவிட்டுச் சென்றாரா அண்ணாமலை? […]

Continue Reading

FACT CHECK: திருப்பதி அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் என்று பரவும் ஜோஸ் ஆலுகாஸ் வீடியோ!

திருப்பதியில் ஒரு அர்ச்சகர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மேசை மீது அடுக்கி வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய […]

Continue Reading

FACT CHECK: திருப்பதியில் நடிகர் சிவக்குமார் உல்லாசமா?- விஷமத்தனமான வதந்தி!

திருப்பதியில் இளம் பெண்ணுடன் நடிகர் சிவகுமார் உல்லாசமாக இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், “இளம் பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம்… கைதாகிறாரா சிவகுமார்.? சென்னை விரைகிறது ஆந்திர போலீஸ்..!” என்று இருந்தது. மேலும் கூடுதலாக, “யோக்கியன் வேடம் கலைகிறது” என்று […]

Continue Reading

திருப்பதி கோவிலுக்கு பால் தரும் புங்கனூர் பசுவின் விலை ரூ.12 கோடியா?

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அபிஷேகத்துக்கு பால் தரும் பசு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுவின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இந்த பசுவின் விலை ரூ.12 கோடி.ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான்.இது புங்கநூரு ஜாதி பசு.ஒரு நாளைக்கு100 லிட்டர் பால் தருகிறது. இந்த ஜாதி பசுவின் பால்தான் திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பசுவின் […]

Continue Reading