FactCheck: மொபைல் கோபுரம் நிறுவ அனுமதி வழங்கி டிராய் கடிதம்: உண்மை என்ன?

‘’மொபைல் கோபுரம் நிறுவ அனுமதி வழங்கிய டிராய்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த கடிதத்தை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் எழுப்பியிருந்தனர். இதனை ஃபேஸ்புக்கிலும் பலர் உண்மையா, பொய்யா என்று தெரியாமல் குழப்பத்துடன் கடந்த சில ஆண்டாகவே ஷேர் செய்து வருவதை காண நேரிட்டது.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:ஏர்டெல் நிறுவனம் […]

Continue Reading

கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்?

விளம்பரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் நேயர்களிடம் கட்டணம் வசூலிக்கவும்  கட்டண சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்… தகவலின் விவரம்: Archived link அனைத்து கட்டண சேனல்களுக்கும் டெல்லி அரசு அதிரடி உத்தரவு… கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது. விளம்பரம் வெளியிடும் தொலைக்காட்சிகள் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு […]

Continue Reading

கட்டண சேனல்களில் விளம்பரம் கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு உண்மையா?

கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது, என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி உரிமம் வழங்குவது மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்க இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: #இந்தியாவின் மிகபெரிய மாநிலத்தில் #யோகிஅரசு அதிரடி உத்தரவு.‌. அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது அப்படி இல்லை எனில் […]

Continue Reading