பாஜகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive டிடிவி தினகரனின் பேட்டி வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) தளததில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எதுக்கு நாங்க சூசைட்… கிணற்றில் விழ போவோமா? பிஜேபி நோட்டோவுடன் போட்டிபோடும் கட்சி தமிழ்நாட்ல” என்று கூறுகிறார். ஆனால், நிலைத் தகவலில், “பாஜகவுடன் கூட்டணி வைத்தது […]

Continue Reading

தி.மு.க-வுடன் இணைய டி.டி.வி முடிவு?- அதிர்ச்சி தந்த ஏஷியாநெட் செய்தி!

தி.மு.க-வுடன் இணைய டி.டி.வி.தினகரன் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டார் என்று ஏஷியாநெட் செய்தி வெளியிட்டிருந்தது. அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 டிசம்பர் 9ம் தேதி ஏஷியாநெட் தமிழ் இணையதளம் வெளியிட்ட செய்தியை ஏஷியாநெட் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், “தி.மு.க-வுடன் இணைய முடிவு! டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு” என்று குறிப்பிட்டிருந்தனர். உண்மை அறிவோம்: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு […]

Continue Reading