கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்பட்டது என்று பரவும் வதந்தியால் சர்ச்சை!

குழந்தைகள் தொலைக்காட்சியான கார்ட்டூன் நெட்வொர்க் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தியது என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார்ட்டூன் நெட்வொர்க் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கார்ட்டூன் நெட்வொர்க் நேற்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது..!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

கள்ளக் காதலனைக் கொன்றாரா சீரியல் நடிகை தேவிப்பிரியா?

பிரபல தொலைக்காட்சி நடிகை தேவி பிரியா தன்னுடைய கள்ளக் காதலனைக் கொலை செய்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link Archived Link 1 Facebook Link Archived Link 2 வாசகர் ஒருவர் ஒரு செய்தியின் லிங்கை அனுப்பி அந்த தகவல் உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி கேட்டார். பிரபல டி.வி நடிகை தேவிப் பிரியா படத்துடன் செய்தி இணைப்பு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading