2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா?
‘’2018ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஜெயா பிளஸ் ஊடகம் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு லிங்க் கீழே […]
Continue Reading