ஃபேஸ்புக்கில் பரவும் காஞ்சி அத்தி வரதரின் அலங்காரம் இல்லாத புகைப்படம் உண்மையா?

அலங்காரம் இல்லாத காஞ்சிபுரம் அத்தி வரதர் படம் என்று ஒரு பெருமாள் சிலை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெருமாள் விக்ரகம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அத்தி வரதர்… காஞ்சிபுரம் அத்தி வரதரின் அலங்காரமில்லாதத் துல்லியமான அரிய புகைப்படம் இது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை, 2019 ஜூலை 13ம் தேதி ஆன்மீகமும்… ஜோதிடமும்… என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

40 ஆண்டுகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர்: உண்மை என்ன?

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரதர் சிலை என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 28, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், அவர்களின் இணையதள செய்தியின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். செய்தியின் உள்ளே, […]

Continue Reading