நிக்கோலஸ் மதுரோ விடுதலைக்காகப் போராடும் வெனிசுலா மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
அமெரிக்கா கைது செய்துள்ள வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்க வலியுறுத்தி வெனிசுலா மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெனிசுலா நாட்டுக் கொடியுடன் பிரம்மாண்ட பேரணி நடந்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் விடுதலைக்காக தலைநகர் காரகஸின் வீதிகளில் ஒரே உடலாக ஒன்றிணைந்துள்ள […]
Continue Reading
