மெயின் ரோட்டாண்டா வாம்மா; அமைச்சர் ஜெயக்குமார் பற்றி மீண்டும் பரவும் வதந்தி!

“மெயின் ரோட்டாண்ட வாம்மா இப்போ நம்மகிட்டயே டாக்டர் இருக்காங்க” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் படங்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது – செய்தி” என்று உள்ளது. இதற்கு கீழ், அமைச்சர் ஜெயக்குமார் போனில் […]

Continue Reading

திமுகவில் இணைந்த ஞானசேகரனின் புகைப்படம்: ஃபேஸ்புக் தகவலால் குழப்பம்

‘’திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் இவர்தான்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பவர் உண்மையிலேயே ஞானசேகரனா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாணிக்கம் என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ஞானசேகரன் என்று கூறி வெற்றிவேல் புகைப்படத்தை இணைத்துள்ளார். அதன் மேலே, ‘’அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன், […]

Continue Reading