FactCheck: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் கேஸ் விலை குறையும் என்று அண்ணாமலை கூறினாரா?
‘’விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் கேஸ் விலை குறையும்,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை பலரும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link அதில், சன் நியூஸ் லோகோவுடன், ‘’கேஸ் விலை குறைய வேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் […]
Continue Reading