ஆந்திராவில் மனைவியின் நினைவாக சிலிக்கான் மெழுகு சிலை வடித்த கணவன்?– ஃபேஸ்புக் குழப்பம்

ஆந்திராவில் விபத்தில் இறந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை அமைத்து வீடு கிரகப்பிரவேசம் செய்த கணவன் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கர்நாடக மாநிலத்தில் மனைவியின் மெழுகு சிலையை உருவாக்கிய ஶ்ரீனிவாஸ் குப்தா குடும்ப புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல […]

Continue Reading

மோடிக்கு மேக்கப் செய்தபோது எடுத்த வீடியோவா இது?

மக்கள் வரிப் பணத்ததை மேக்அப் போட ஊதாரித்தனமாக செலவு செய்த பிரதமர் மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகு சிலை வைக்க அளவு எடுத்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எனக்கு தெரிந்து இந்த உலகத்திலேயே நாட்டு மக்களின் பணத்தை இப்படி ஊதாரி […]

Continue Reading