அரிசி மூட்டைகளில் தண்ணீர் தெளித்து மதுபான ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா?
‘’அரிசி மூட்டைகளில் தண்ணீர் தெளித்து மதுபான ஆலைகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யும் அரசு ஊழியர்கள்,‘’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சுந்தர் சேதுபதி என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த ஜூலை 29, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் குடோனில் ஒருவர் பைப் மூலமாக நீர் பீய்ச்சியடிக்கிறார். அதனை […]
Continue Reading