துருக்கி நிலநடுக்கத்தில் 33 கட்டிடங்களை இழந்த செல்வந்தரின் பரிதாப நிலை என்று பரவும் படம் உண்மையா?
‘’ துருக்கி நிலநடுக்கத்தில் 33 கட்டிடங்களை இழந்த செல்வந்தரின் பரிதாப நிலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இந்த பதிவில், ‘’ து௫க்கியில் பூகம்பத்தில் 33 கட்டிடங்களின் உரிமையாளராக இருந்து, ரொட்டி மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்து, தன்னால் இயன்ற இடத்தில் தங்குமிடம் தேடும் ஒரு நபராக தனது நிலையை மாற்ற […]
Continue Reading