FactCheck: தோனி ரசிகர் தாக்கப்பட்டதற்கு ஐபிஎல் தோல்வி காரணமா?
‘’ஐபிஎல் தோல்வி காரணமாக சிஎஸ்கே ரசிகர் மீது தாக்குதல்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், எம்எஸ் தோனி போல வேடமிட்ட கிரிக்கெட் ரசிகர் ஒருவரை சிலர் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை பகிர்ந்தவர் இது என்ன, எப்போது நிகழ்ந்தது என எதுவும் விவரம் கூறாமல், சோகமான எமோஜி வைத்து பதிவிட்டுள்ளார். […]
Continue Reading