FACT CHECK: புதிய பொலிவுடன் அயோத்தி ரயில் நிலையம் என்று பரவும் குஜராத் காந்திநகர் வீடியோ!
அயோத்தியில் புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரயில் நிலையம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தி நகரத்தில் புத்தம் புதிய பொலிவுடன் இரயில் நிலைய” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு இந்துவின் குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் இதை 2021 ஜூலை 10ம் தேதி பதிவிட்டுள்ளார். […]
Continue Reading