புல்லட் புரூப் கோட் அணிந்ததால் டிரம்ப் உயிர் தப்பினாரா?
‘’புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பிய டொனால்ட் டிரம்ப்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’டிரம்ப் நெஞ்சிலும் சுடப்பட்டது அவர் புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பினார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் […]
Continue Reading