FACT CHECK: மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் சாக்‌ஷி மாலிக் புகைப்படம்!

உலக கேடட் ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரியா மாலிக் என்று ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் புகைப்படத்துடன் பதிவு வெளியாகி உள்ளது. நிலைத் தகவலில், “தங்க மங்கைக்கு வாழ்த்துகள். மகளிருக்கான நடைபெற்ற 73 கிலோ எடை கொண்ட உலக கேடட் மல்யுத்த வீராங்கனையை 5-0 என்ற […]

Continue Reading

FactCheck: பிரியா மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதாக பரவும் வதந்தி…

‘’ஹரியானா மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த தகவலை வாசகர்கள் சிலர், 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணில் அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். எனவே, இதுபற்றி நாமும் ஆய்வு மேற்கொண்டோம். உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் தொற்று […]

Continue Reading