அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டாரா?
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
Continue Reading