மூவர்ண சட்டை அணிந்தால்தான் தேசப்பற்று… விஷமம் பரப்பும் சமூக ஊடக பதிவு!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தேசியக் கொடியின் மூவர்ண சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழ் நடிகர்களுக்கு தேசப் பற்று இல்லை என்பது போன்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சண்முகம் சண்முகம் என்பவர் 2022, ஆகஸ்ட் 12 அன்று வெளியிட்டிருந்த பதிவை சத்ரபதி வீர சிவாஜியின் காவிப்படை தளபதிகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. தெலுங்கு நடிகர் […]

Continue Reading

75வது சுதந்திர தினம்: வெளிநாடுகளில் மூவர்ணக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது என்று பரவும் படங்கள் உண்மையா?

பிரான்சின் ஈஃபில் டவர், பிரேசிலின் இயேசு சிலை, கோலாலம்பூர் இரட்டை கோபுரம் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் எல்லா இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசியக் கொடியின் மூவர்ணம் அலங்கரிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஈஃபில் டவர், கோலாலம்பூர் இரட்டை கோபுரம். பைசா நகர சாய்ந்த […]

Continue Reading

அருவியில் மூவர்ணக் கொடி; கொண்டாடும் மக்கள்- இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் அருவியில் வண்ணப் பொடியை கொட்டி மூவர்ண தேசிய கொடியாக்கிக் கொண்டாடிய மக்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அருவியில் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ண பொடியை கொட்டி தேசிய கொடியின் மூவர்ணம் போன்று அருவி நீர் கொட்டுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், இந்தியாவின் 75வது சுதந்திர தினம் […]

Continue Reading

சேலம் மேம்பாலத்தில் மூவர்ண ஒளி அலங்காரம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சேலம் மேம்பாலத்தில் மூவர்ண தேசியக் கொடி ஒளி விளக்கு அமைக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2  பாலம் மூவர்ண ஒளி வெள்ளத்தில் இருப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “5வது சுதந்திர தினத்தையொட்டி பாலத்தில் ஒளிரவிடப்பட்ட மூவர்ணம்…!! #india #Independenceday […]

Continue Reading