FACT CHECK: மு.க.ஸ்டாலின் படகு சவாரி படம் 2021-ல் எடுக்கப்பட்டதா?
தி.மு.க தொண்டர்களை எல்லாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவலுக்கு நிறுத்திவிட்டு, மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் படகு சவாரி செய்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வாக்குப்பதிவு இயந்திரங்கள், இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறை, பாதுகாப்பு வீரர்கள் ஆகியோர் புகைப்படத்துடன், மு.க.ஸ்டாலின் படகு சவாரி செய்யும் படத்தை கொலாஜ் ஆக ஒன்று சேர்த்து ஒரே […]
Continue Reading