‘டீ கேட்டால் காஃபி; நடுவானில் முதியவர் வாக்குவாதம்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’டீ கேட்டால் காஃபி; நடுவானில் முதியவர் வாக்குவாதம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link இதில், ‘’ ஒன்னும் இல்ல டீ கேட்டதுக்கு காஃபி கொடுத்துட்டாங்கலாம் 😯😯😂’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். […]
Continue Reading