பல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம், உண்மை பேசும் படம்!

அரசியல் சார்ந்தவை

3 பல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம் பற்றிய விமர்சனம், உண்மையை பேசும் படம்!

ஒரு பாட்டிலில் இருந்து சாராயத்தை அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக குடிப்பது போன்ற பழைய புகைப்படம் ஒன்று பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது

எனினும், இதனை பற்றிய உண்மையை சோதனை செய்ய ஃபாக்ட்க்ரெசெண்டோ இந்த படத்தின் பிரதியை தலைகீழாக எடுத்து பயன்படுத்தி பார்த்ததில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒன்றாக கை கோர்த்து மாசு படிந்திருக்கும் யமுனா நதியை சுத்தம் செய்து ஒரு சுற்றுலா  மையமாக மாற்றவும் மற்றும் அங்கு குடிருப்பவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் 26ந் தேதி தில்லியில் உள்ள நிர்மான் பவனில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட அசல் பிரதியில் இருந்து ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என்று எங்களுக்கு தெரிய வந்தது.
இது தொடர்பான ஒரு அறிக்கையை மற்றும் புகைப்படம் கெட்டி இமேஜ்களில் காணலாம்  இங்கே

இந்த படம் போலியானது என்பதை ஃபாக்ட்க்ரெசென்டோ சரி பார்த்தது, உண்மையான புகைப்படம் எங்களது வாசகர்களுக்காக பொய்யான புகைப்படுத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.