திமுக 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே ஊடகம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?
‘‘திமுக 160 தொகுதிகளில் வெற்றி பெறும், என இந்தியா டுடே ஊடகம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ #இந்தியா_டுடே தேர்தல் வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.. திமுக 160 தொகுதிகளில் வெற்றி பெறும்.நம் இலக்கு 200 அதை வென்றே […]
Continue Reading
