புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் சமீபத்தில் நடத்திய கலவரங்கள் தொடர்பான ஒரு விடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது.
காவல்துறையினருடன் மோதிக்கொண்டு கலவரத்திலும் நாசவேளைகளிலும் சில மனிதர்கள் ஈடுபடுவதை இந்த விடியோ காண்பிக்கிறது
இந்த விடியோ வாட்சப்,ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலும் மிக பரவலாக பகிரப்பட்டு வெளியிடப்பட்டது
இந்த விடியோவை பகிர்ந்தவர் சிலர் இது தற்போது கன்வாரியாக்கள் நடத்திய கலவரத்தின் மற்றொரு விடியோ என்றும் இது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது கூறியுள்ளார்கள்
ஆனால் இந்த விடியோ 2017ம் ஆண்டில் நடைபெற்றது. இதே விடியோவை இதில் பார்க்கலாம்: சானல் நியுஸ் 24 நிறுவனம் பதிவேற்றம் செய்த நிகழ்ச்சியின் ஒரு பாகமாகும் மற்றும் ஜூலை 20, 2017ல் அலஹாபாத் – வாரனாசி ஜிடி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.
இதர நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்பட்டதை சோதனை செய்யும் தளங்களும் இதனை பொய் என்றும் நிரூபித்துள்ளது. அல்ட் நியுஸ் :
கன்வாரியாக்கள் நடத்திய கலவரத்தின் பழைய விடியோ சமூக ஊடகங்களில் சமீபத்திய நிகழ்வுகளாக பகிரப்பட்டுள்ளன.