மேற்கு வங்கத்தில் பெண்களை தாக்கிய பாஜக தொண்டர்கள்; வைரல் வீடியோவால் சர்ச்சை

‘’மேற்கு வங்கத்தில், பாஜக.,வுக்கு ஓட்டுப் போட முடியாது என கூறிய பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜக காவி பயங்கரவாதிகள்,’’ என்ற பேரில் ஒரு வைரல் வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவு, இதுவரை 15,000 பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் வைரலாகி வருகிறது. அதிக வன்முறை காட்சிகள் கொண்ட இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வுசெய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: மேற்க்கு வங்கம் #கொல்கத்தாவில் #பிஜேபிக்கு ஓட்டு போட முடியாது என கூறிய […]

Continue Reading

‘பொட்டதாரிகள்’ என்று சொன்னாரா மு.க.ஸ்டாலின்?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,  பட்டதாரிகள் என்பதற்கு பதிலாக, பொட்டதாரிகள், என்று கூறியதாக, ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு: வதந்தியின் விவரம்: பட்டதாரிகளை (****தாரிகள்) என்று உளறிய ஸ்டாலின் தீயாக பரவும் வீடியோ மானம் பறிபோவதாக திமுகவினர் புலம்பல் | Tnnews24 Archive Link 1 Archive link 2 உண்மை அறிவோம்:தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், […]

Continue Reading

வீட்டு உபயோகத்திற்கு போர்வெல் நீர் பயன்படுத்தினால் கட்டணம்: ஃபேஸ்புக் செய்தி

வீட்டு உபயோகத்திற்காக, ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தியை ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் காண நேரிட்டது. மோடி அரசின் அடுத்த தாக்குதல் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே இணைத்துள்ளோம். வதந்தியின் விவரம்: தேர்தல் முடிந்து தொடர்வதாக , காத்திருக்கும் புதிய சட்டம் Archive Link இது தவிர, ‘’வீட்டு உபயோகத்துக்காக போர் போட்டு […]

Continue Reading