தொண்டருடன் ஃபோனில் வாக்குவாதம் செய்த சீமான்!

‘’தொண்டருடன் சீமான் வாக்குவாதம்’’, என்ற பெயரில், ஒரு ஆடியோ பதிவு, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு பதிவு, இதுவரையிலும், 22,000 ஷேர்களை கடந்துள்ளது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். பதிவின் விவரம்: ஆடியோ : தொண்டருடன் சீமான் வாக்குவாதம்#Seeman #NewsJ #NewsJTamil Archive Link உண்மை அறிவோம்: தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து, பின்னர் நடிகராகவும் மாறிய சீமான், அரசியல் ஆர்வம் காரணமாக, தனி இயக்கம் காண்பதாக, கடந்த 2010, மே மாதம் […]

Continue Reading

ஒழித்துக்கட்டுவோம் காங்கிரஸ், திமுக.,வை: போட்டோஷாப் பதிவு

‘’ஒழித்துக்கட்டுவோம் காங்கிரஸ், தி.மு.க.,வை,’’ என்று ஒரு புகைப்பட பதிவு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் சந்தேகம் எழவே, இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு. தகவலின் விவரம்: ஒழீத்துகட்டுவோம் காங்கிரஸ் திமுக வை?? Archive link சோனியா காந்தி, ராகுல் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை தகவல் என்ற செய்தி உள்ள அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் நிற்கும் படத்துடன், ஒ(ழீ)ழித்துகட்டுவோம் காங்கிரஸ், தி.மு.க-வை என்று நிலைத்தகவல் […]

Continue Reading