உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி: ஃபேஸ்புக் வதந்தியால் குழப்பம்

‘’உத்தரகாண்ட் மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மண்ணின் மைந்தன் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே மற்றொருவர் பகிர்ந்த பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து பகிரப்பட்டதாகும். இதில், ‘’உத்திர காண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 42ல் 35 இடங்களில் காங்கிரஸ் வெற்றி. […]

Continue Reading

டெல்லியில் இருந்துகொண்டே தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்: திருமாவளவன் வீடியோவின் உண்மை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், எம்.பி-ஆன பிறகு “டெல்லியில் இருந்துகொண்டே தென் மாவட்டங்களைத் தீப்பிடிக்க வைப்பேன்” என்று பேசியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link I News Link I Archived Link கதிர்நியூஸ் என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியை Youtube Komaali ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. அதில், ““டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களைத் தீப்பிடிக்க […]

Continue Reading

“ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி?” – பரபரப்பை கிளப்பிய தலைப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவித்தார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2 நக்கீரன் நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் “ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி- பிசிசிஐ அதிகாரியின் தகவல்…” என்ற நிலைத்தகவலுடன் செய்தி ஒன்று 2019 ஜூலை 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த […]

Continue Reading

எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறனைப் பார்த்து சிரித்த நிதின் கட்கரி! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியதாகவும் அப்போது அவரைப் பார்த்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிரித்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின்விவரம்: Facebook Link I Archived Link  தயாநிதி மாறன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை […]

Continue Reading

சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு: ஃபேஸ்புக் வதந்தி

‘’எங்கள் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல,’’ என்று சூர்யா கூறியதாகச் சொல்லி வைரலாகப் பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Vel Murugan என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா பற்றி பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அப்போ… […]

Continue Reading

பொள்ளாச்சியில் மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த நாம் தமிழர் கட்சியினர்? – ஃபேஸ்புக்கில் பரவும் பகீர் செய்தி!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை மிரட்டி நாம் தமிழர் கட்சியினர் ஆபாச படம் எடுத்ததாகவும், அவர்களுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்ததாகவும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிப்ரவரி 26, 2019 தேதியிட்ட நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இரண்டுபேரை காவலர் ஒருவர் அழைத்துச் செல்வது போன்ற படம் உள்ளது. அதில், “பொள்ளாச்சியில் […]

Continue Reading

இந்து மதம் அறிவியல் பூர்வமானது என்று அன்னிபெசன்ட் சொன்னாரா?

‘’இந்து மதம் அறிவியல் பூர்வமானது என்று அன்னிபெசன்ட் அம்மையார் சொன்னார்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரலான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Murali Ram என்பவர் கடந்த ஜூலை 17, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், அன்னிபெசன்ட் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’கடந்த நாற்பது வருடங்களாக உலக மதங்கள் அனைத்தையும் ஆய்வு நான் செய்தேன். […]

Continue Reading