கல்விக் கொள்கை வரைவை முழுவதும் படிக்காமல் எப்படி கருத்து சொல்வது என்று ஷங்கர் சொன்னாரா?

1000 பக்கங்களுக்கு மேல் உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவை முழுமையாகப் படிக்காமல் எப்படி கருத்து கூற முடியும் என்று இயக்குநர் ஷங்கர் கூறியதாகவும் ஆனால், 9ம் வகுப்பைக் கூட தாண்டாத சூர்யா உள்ளிட்டவர்கள் கருத்து சொல்லி வருவதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இயக்குநர் ஷங்கர் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “சுமார் 1000 […]

Continue Reading

இங்கிலாந்தின் உலக கோப்பை வெற்றி தொடர்பாக புதிய முடிவு வெளியானதா?

‘’இங்கிலாந்து உலக கோப்பை வெற்றி தொடர்பான புதிய முடிவு வெளியாகியுள்ளது,’’ என்று கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜூலை 15, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’இங்கிலாந்து அணியின் வெற்றி செல்லாது? வெளியானது புதிய முடிவு!,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன் கீழே, […]

Continue Reading

அடுத்த உலக கோப்பை அணியில் தோனி: இணையதள செய்தியால் ரசிகர்கள் குழப்பம்

‘’அடுத்த உலக கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 18, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’அடுத்த உலகக் கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி…,’’ என்ற தலைப்பிட்டு, அவர்களின் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

“சூர்யாவால் 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்க முடியுமா?” – தமிழிசை கேட்டதாக பரவும் ஃபேஸ்புக் செய்தி!

சூர்யாவால், அத்தி வரதர் போல் 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்க முடியுமா என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கேட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒன்றின் கீழ் ஒன்றாக தமிழிசை மற்றும் நடிகர் ரஜினிகாந்த் படங்களை வைத்துள்ளனர். தமிழிசை படத்துக்கு மேல், “சூரியாவால் அத்திவரதரை போல் 40 வருடம் தண்ணீரில் இருக்க முடியுமா? – தமிழிசை” என்றும் […]

Continue Reading

தங்க நகைகள் அணிந்து நடமாடும் மு.க.ஸ்டாலின் பேரன்: வைரல் புகைப்படத்தால் சர்ச்சை

‘’மு.க.ஸ்டாலினின் பேரன், சபரீசனின் மகன் கழுத்தில் நகைகளுடன் நடமாடுகிறான்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தை காண நேர்ந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Rajasekarjothi Rajasekarjothi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இளைஞர் ஒருவர் கழுத்து, கைகள் முழுக்க தங்க நகைகள் அணிந்தபடி போஸ் தரும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ பாட்டன் […]

Continue Reading