சந்திரயான் 2 முதன் முதலாக அனுப்பிய பூமியின் புகைப்படங்கள்: உண்மை அறிவோம்!

‘’சந்திரயான் 2 முதன் முதலாக அனுப்பிய பூமியின் புகைப்படங்கள்,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் புகைப்படங்களை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Natesan Rajagopalan என்பவர் ஜூலை 27, 2019 அன்று இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேலே உள்ள செய்தியை போல வேறு யாரேனும் பதிவு […]

Continue Reading

கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த போலீஸ்: தவறான புகைப்படத்தால் குழப்பம்

‘’கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த சென்னை போலீஸ்,’’ என்ற தலைப்பில் பரவி வரும் ஒரு புகைப்படம் பற்றி நமக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்த பதிவில் டீன் ஏஜ் சிறுவர்கள் கை உடைந்த நிலையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ சென்னை கல்லூரி மாணவர்கள் எல்லாரும் ஒட்டுக்கா சேந்து போயி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டானுகலாம்!வேலையில்லா பட்டதாரி படத்தில […]

Continue Reading

“சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலை?” – ஃபேஸ்புக் பகீர் தகவல்!

துறையூர் அருகே சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலையை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 2019 பிப்ரவரி 21 தேதியிட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு மற்றும் செய்தியைப் பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “துறையூர் அருகே சீமானுக்கு சொந்தமான கள்ளச்சாராய ஆலைக்கு போலீசார் சீல்! மேனேஜர் தப்பி ஓட்டம்!” […]

Continue Reading

கிறிஸ்தவத்தை பரப்ப தடையாக இருப்பது இந்து கோவில்கள்! – கமல் கூறியதாகப் பரவும் பகீர் ஃபேஸ்புக் தகவல்

“தமிழ்நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்பத் தடையாக இருப்பது இந்து கோவில்கள்தான். அதை ஒழிக்க இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டுள்ளது… அதில் கிறிஸ்தவர்களை நியமித்து கருணாநிதி துணை செய்தார்” என்று அமெரிக்க கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கமல்ஹாசன் போட்டோ கார்டு ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், கமலஹாசன் அமெரிக்காவில் கல்லூரி விழாவில் […]

Continue Reading