ஃபின்லாந்து அருகே கலாநிதி மாறனின் உல்லாச தீவு உள்ளதா?

பின்லாந்து அருகே கலாநிதி மாறனின் உல்லாச தீவு உள்ளதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Selva Rangam என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படம் உண்மையாலுமே கலாநிதி மாறனுக்குச் சொந்தமானதா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அந்த […]

Continue Reading

நிவாரண உதவியாக இரண்டு வாழைப் பழம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க-வினர் நிவாரண உதவி வழங்கியபோது எடுத்த படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link படுக்கையில் அமர்ந்திக்கும் முதியவர் ஒருவருக்கு, கட்சிப் பிரமுகர்கள் நான்கு பேர் சேர்ந்து இரண்டு வாழைப் பழம் வழங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க-வினர் நிவாரண […]

Continue Reading

வெள்ளத்தில் மூழ்கிய இந்து அமைப்பு தலைவரின் வீடு; நிவாரண முகாமுக்கு வர மறுத்தாரா?

கேரளாவில் இந்து அமைப்பு ஒன்றின் தலைவரின் வீடு மழை வெள்ளத்தில் மூழ்கியதாகவும் கிறிஸ்தவ ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு வர மறுத்து அவர் போராட்டம் செய்து வருவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஹிந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பின் தலைவராக உள்ள சசிகலா என்பவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர், சசிகலா… ஹிந்து ஐக்கிய வேதி […]

Continue Reading

இது முத்துலட்சுமி ரெட்டியின் புகைப்படமா?

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் முத்துலட்சுமி ரெட்டி,’’ எனக் கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link I Archived Link I News Link I Archived Link 2 இதே செய்தியை மற்றொரு ஃபேஸ்புக் ஐடியும் பகிர்ந்துள்ளது. அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. Facebook Link I Archived Link இவ்விரு […]

Continue Reading