சபரிமலை 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு: ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். பார்க்க சபரிமலை போலத் தெரிகிறது. ஆனால், கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. பாிசலில் ஒருவர் செல்கிறார். அவர் கன்னடத்தில் பேசுகிறார். இந்த வீடியோவை இந்து மதத்தை […]

Continue Reading

பாஜக ஆதரவாக மீம்ஸ் போட ரூ.500 தருகிறேன் என்று மாரிதாஸ் சொன்னாரா?

‘’பாஜக ஆதரவாக மீம்ஸ் போட ரூ.500 தருகிறேன்,’’ என்று மாரிதாஸ் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Inigo Pious என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’ இந்த 500 ஓவாவ விடுங்க டெல்லி வரைக்கும் செல்வாக்கு இருக்கு…..கொலையே கூட செய்யலாம்…. இதான் பாயிண்டு….. அஞ்சுகொலை கேப்மாரிதாஸ் வாழ்க,’’ என்று எழுதியுள்ளார். உண்மை அறிவோம்: […]

Continue Reading

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியை கண்டித்த பெண்மணி: வீடியோ உண்மையா?

காஷ்மீர் மக்களுக்கு ஏன் தொந்தரவு தருகின்றீர்கள். மோடி ஆட்சியில் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது உங்களுக்குப் பொறுக்கவில்லையா என்று ராகுல் காந்தியைப் பார்த்து பெண் ஒருவர் கேட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 29 விநாடிகள் ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் இந்தியில் பேசுவது போல் உள்ளது. அவரை […]

Continue Reading

நகைகள் திருடியதால் வீட்டை விட்டு மோடி துரத்தப்பட்டாரா?

‘’நகைகள் திருடியதால் மோடி வீட்டை விட்டு துரத்தப்பட்டார்,’’ என்று அவரது சகோதரர் பேட்டி அளித்ததாகக்கூறி, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன்மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Jas Far ஆகஸ்ட் 24, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், மோடி மற்றும் அவரது சகோதரர் பிரஹலாத் மோடியின் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை… […]

Continue Reading