ஷேர் செய்தால் உதவி கிடைக்குமா? – சேலம் மாணவி பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

தொடர்ந்து படிக்க வசதி இல்லாத சேலம் மாணவி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த பதிவை ஷேர் செய்தாலே உதவி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இளம் பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “சேலத்தில் சிறு கிராமத்தில் இருக்கிறேன். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தும் தொடர்ந்து படிக்க வசதி இல்லை. நீங்கள் செய்யும் […]

Continue Reading

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டும்! – சுந்தர் பிச்சை அட்வைஸ் செய்தாரா?

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நாளிதழ் ஏதோ ஒன்றில் வெளியான செய்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல! கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை […]

Continue Reading

குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது: ஐஐடி ரூர்கி பெயரில் பரவும் போலி செய்தி!

‘’குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது,’’ என்று ஐஐடி ரூர்கி கல்வி நிறுவனம் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டதாகக் கூறி, ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Careerindia Tamil எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது https://tamil.careerindia.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் இணைப்பாகும். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link ஐஐடி […]

Continue Reading